• பதிவு
  • உள்நுழை
  • முகப்பு
  • நாடுகள்
    • அமெரிக்கா
    • சிங்கப்பூர்
    • மொரிசியஸ்
    • மலேசியா
  • பொது மன்றம்
  • ஆவணங்கள்
  • வலைப்பதிவு
  • பதிவு
செய்தி
Questions about Portal?  Email portal@catamilacademy.org
லோகநாதன் வெங்கடாசலம்

2:48 AM | December 19 2016

Dr. சிவக்குமரன். மாணவர்களுக்கு ஆர்வமாக கற்றுக்கொடுத்தல். ஆசிரியர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளப் போகிறீர்கள்? 2-3 முறைகள். மாணவர்கள் விரும்பும்படி பாடம் நடத்துகிறோமா? ஆசிரியரைப் பிடித்தால் அந்த பாடமும் பிடிக்கும். மாணவர்களுக்குப் பிடித்த மாதிரி பாடங்கள் இருக்க வேண்டும். அவர்களைப் பாராட்டும் விதமாக இருக்கவேண்டும். அவர்கள் சிந்தனையை தூண்டும் வண்ணம். தன்னம்பிக்கை உண்டாக்குவதாக. மாணவர்கள் பேச ஆரம்பித்துவிட்டால் எழுதுவது எளிதாகிவிடும். மாணவர்கள் தவறுகளை அதிகம் சுட்டிக்காட்டவேண்டாம். பாடல்: ஒலி, எழுத்துவடிவில், அருஞ்சொற்பொருள். நோக்கம், தலைப்பு, பாடலின் கூறுகள், கருத்து, கவர்ந்த பகுதி, பிடிக்காதது, கூடாதலாக என்ன சேர்ப்பாய்?, பேச வைத்தல், எழுத வைத்தல், என்ன உணர்வு. 4-7 வகுப்பு மாணவர்களுக்கு.

Raj Mallichetty

9:32 AM | December 25 2016

good

கருத்து

தங்கள் கருத்துகளை பதிவு செய்ய உள்நுழைந்த பின் முயற்சி செய்யவும் -  உள் நுழை

பதிக

உலகத் தமிழ்க்கல்வி மையம்

  • முகப்பு|
  • பொது மன்றம் |
  • ஆவணங்கள்|
  • வலைப்பதிவு|
  • பதிவு

© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  • எங்களை பின்தொடர :